Home » செய்திகள் » சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி – பீஸ்ட் மோடில் தெறிக்கவிட்ட விராட்!!

சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி – பீஸ்ட் மோடில் தெறிக்கவிட்ட விராட்!!

சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி - பீஸ்ட் மோடில் தெறிக்கவிட்ட விராட்!!

சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி: வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமாக இருக்கிறது. முதல் போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி

இதற்காக சேப்பாக்கம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிங் விராட் கோலியும் பங்கேற்று வெறித்தனமாக தன்னை தயார் படுத்தி வருகிறார். அதன்படி இன்று நடந்த பயிற்சியின் போது கோலி அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து பறக்கவிட்டார். Virat Kohli Breaks Wall

அதில் சிக்ஸர் பறக்க விட்ட ஒரு பந்து சேப்பாக்கத்தின் சுவரை அடித்து நொறுக்கி உள்ளது. அதாவது சென்னையில் உள்ள  சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இந்திய அணி வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு அருகில் உள்ள ஒரு பகுதி சுவரையே சேதமடையச் செய்துள்ளது. king virat kohli

Also Read: புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு சிக்ஸர் வார்னிங் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 80 சதங்களை பதிவு செய்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top