பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு - அதிரடி புகார் கொடுத்த பெண் கலைஞர்!!பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு - அதிரடி புகார் கொடுத்த பெண் கலைஞர்!!

பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு: நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடன கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். இவர் விஜய் மட்டுமின்றி சூர்யா ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். மேலும் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் அவர் மீது ஆந்திர மாநில திரைப்பட பெண் நடன கலைஞர் ஒருவர் சைதராபாத், ராய் துருக்கம் போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில்,  ” நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை பார்த்து வந்தேன். kollywood best dancer

பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு

அதனால் நான் அவருடன் சேர்ந்து பல நகரங்களில் நடந்த ஷூட்டிங்கிற்கு செல்வதுண்டு. அப்போது நான் ஓட்டல்களில் தங்கி இருக்கும் பொழுது என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதுமட்டுமின்றி, நர்சிங்கியில் இருக்கும் அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார்” என கூறியிருந்தார். choreographer Johnny Master

Also Read: குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர்தான் – பைனல் முடிந்தது.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர்?

இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி பிரபல நடன இயக்குனர் ஜானி பெண் நடன கலைஞர் பலாத்காரம் செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. vijay beast movie

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *