மத்திய அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 ! வழக்கமான அடிப்படை 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !மத்திய அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 ! வழக்கமான அடிப்படை 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது வந்த அறிவிப்பின் படி மத்திய அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Deputy Field Officer – 160

Rs. 95,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து BE/ B.Tech, Masters Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

மத்திய அமைச்சரவை செயலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! BPCL 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !

Post Bag No. 001,

Lodhi Road Head Post Office,

New Delhi-110003

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 21.09.2024

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2024

Based on GATE Marks

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் தேதி மற்றும் நேரம் போன்றவை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது செயலில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *