திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரி பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த கோவிலில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் போன்றவை நடைமுறையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு கூடுதல் லட்டு வேண்டும் என்றால் லட்டு கவுண்டர்களில் ரூ 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஆதார் கார்டு காட்டினால் மட்டுமே லட்டு கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
Also Read: மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!
TTD, சமீபத்திய முடிவால் ஒரு வாரத்திற்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லட்டுகளை சப்ளை செய்துள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீவாரி கோயில்கள் மற்றும் பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள தகவல் மையங்களில் லட்டுகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி