ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு: கடந்த சில மாதங்களாக ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் இருக்கும் நாடுகளில் வறட்சி, பஞ்சம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தினதோறும் ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் – ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு
அதற்கான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்களின் பசி சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தென்னாப்பிரிக்க நாடுகள் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, ஆப்பிரிக்க காட்டில் வாழும் யானைகள், ஒட்டகச்சிவிங்கி, மான்கள், வரிக்குதிரைகள் போன்றவற்றை கொன்று அதை உணவாக்கி மக்களுக்கு வழங்க தென்னாப்பிரிக்க நாடுகள் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மாணவர்களுக்கு குட் நியூஸ் – பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?
இப்படி இருக்கையில் இதே போல் அண்டை நாடான ஜிம்பாப்வேயிலும் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் பசியை போக்கும் பொருட்டு ஆப்பிரிக்க யானை வகைகளை கொன்று உணவாக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 50 யானைகளை கொன்ற ஜிம்பாப்வே அரசு, தற்போது 200 காட்டு யானைகளை கொன்று உணவாக்க திட்டமிட்டுள்ளது. இது அனைவரது மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வருகிறது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை