விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்.. அடடே யார் தெரியுமா?விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்.. அடடே யார் தெரியுமா?

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்: தளபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார். இருவரும் ஒன்றாக இணையும் முதல் படமான இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

கத்தி, பீஸ்ட், மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக அனிருத் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

ஏற்கனவே இப்படத்தில் மமிதா பைஜூ, சமந்தா, சிம்ரன் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது பிரகாஷ் ராஜ் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் இது மட்டும் நடந்தால் விஜய் – பிரகாஷ் கூட்டணியில் இது 6- வது   திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *