தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காலையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது.
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை
இதனால் பொதுமக்கள் கடும் அவதியில் இருந்து நிலையில், வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நேரத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” காற்றின் வேகம் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி
Also Read: ஹெச் வினோத்தை கொலை செய்வேன் – தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன்!
ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை