இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! IRCTC கண்காணிப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! IRCTC கண்காணிப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

IRCTC சார்பில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் Tourism Monitor பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Tourism Monitor – 05

Rs. 30,000 முதல் Rs. 35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor degree, Bachelor degree in Tourism , diploma in Travel & Tourism போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். indian railway catering and tourism corporation recruitment 2024

அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள்

SC, ST – 05 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

IRCTC வடக்கு மண்டலத்தின் கீழ் உள்ள பகுதிகள்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், குறிப்பிட்ட வடிவத்தில் உரிய ஆவணங்களுடன் Walk-in Interview மூலம் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்திய சணல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 90 பணியிடங்கள் அறிவிப்பு !

IRCTC, Corporate Office,

10th Floor, Statesman House,

Barakhamba Road,

New Delhi-110001.

14 .10 .2024 மற்றும் 15.10.2024 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.

Walk-in Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

நேர்காணல் தேதி நீட்டிக்கப்படும் பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தங்குவதற்கும், உணவையும் சொந்தமாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *