பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்.. அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்க்கலையே!பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்.. அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்க்கலையே!

பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர் செந்தில்: ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவி தான். எத்தனையோ ரியாலிட்டி ஷோ இருந்தாலும் கூட பிக்பாஸ் தான் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் அது மிகையாகாது.

ஆரம்பத்தில் இது என்ன ஷோ என்று தெரியாமல் இருந்த மக்களுக்கு அங்கு நடந்த சண்டைகள் அனைத்தும் பார்த்து ஒவ்வொரு எபிசோடு விடாமல் பார்த்து வந்தனர். இதுவரை ஏழு சீசன்களை கடந்த இந்த ஷோ தற்போது பிக்பாஸ் ஷோவின் 8 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.

பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர் செந்தில்

இதனை முன்னிட்டு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழுவினர்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விஜய் டிவியில் உள்ள சில முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஹெச் வினோத்தை கொலை செய்வேன் – தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன்!

அதாவது, பிக்பாஸ் சீசன் 8-ல் பிரபல காமெடி நடிகர் கலந்து கொள்ள இருக்கிறாராம். காமெடி நடிகர் செந்தில் போட்டியாளராக வர இருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எனவே செந்தில் பிக் பாஸ் வருவாரா இல்லையா என்பதை ஷோ தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *