சன் டிவியில் இந்த முக்கிய சீரியலும் முடிய போகுதா? ... சோகத்தில் ரசிகர்கள் - அது எந்த தொடர் தெரியுமா?சன் டிவியில் இந்த முக்கிய சீரியலும் முடிய போகுதா? ... சோகத்தில் ரசிகர்கள் - அது எந்த தொடர் தெரியுமா?

சன் டிவி இனியா சீரியல்: பொதுவாக சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான் இது மறுக்கப்படாத உண்மை. அதே போல் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் டிவி என்றால் அது மிகையாகாது.

சன் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி மக்கள் தூங்கும் வரை, அதாவது இரவு 10 மணி வரைக்கும் தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகும். இதில் ஒரு சில சீரியலுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சன் டிவி இனியா சீரியல்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் புதிய சீரியல்களை ஒளிபரப்பும் விதமாக ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு – தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

அதாவது சமீபத்தில் எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் “இனியா” தொடர் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக செய்தி வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் இந்த செய்தியை கேட்ட மக்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *