இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் அமோக விற்பனை - கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் !இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் அமோக விற்பனை - கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் !

தற்போது இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் அமோக விற்பனை நடைபெற்று வரும் நிலையில் ஆப்பிள் ஸ்டோர்களில் இன்று காலை முதல் பெரும் கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. Apple iPhone 16 series India sale starts today

ஸ்மார்ட் போன்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16 தொடர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது, இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ஆப்பிள் போன் ஆர்வலர்கள் இன்று அதிகாலை முதல் Apple Stores மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் கடைகளுக்கு வெளியே வரிசையில் காத்திருந்து ஐபோன் 16 போன்களை வாங்கி சென்றனர்.

அந்த வகையில் தற்போது புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 16 தொடரை வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதால், மும்பையின் பிகேசி மற்றும் டெல்லியின் சாகேத் ஆகிய இடங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இன்று காலை முதல் பெரும் கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய உச்சநீதிமன்ற யூடியூப் பக்கம் ஹேக் – வழக்கு விசாரணை நேரலை பாதிப்பு !

இந்தியாவில் ஐபோன் 16 விலை ரூ.79,900, ஐபோன் 16 ப்ரோ ரூ.134,900 இல் இருந்து தொடங்குகிறது.
ModelsStoragePrice
iPhone 16128GBRs 79,900
256GBRs 89,900
512GBRs 109,900
iPhone 16 Plus128GBRs 89,900
256GBRs 99,900
512GBRs 119,900
iPhone 16 Pro128GBRs 119,900
256GBRs 129,900
512GBRs 149,900
1TBRs 169,900
iPhone 16 Pro Max256GBRs 144,900
512GBRs 164,900
1TBRs 184,900

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *