Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024: இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் இன்னிங்சில் இந்தியா 376  ரன்களும், வங்கதேசம் வெறும் 149 ரன்களில்  ஆல் அவுட் ஆகின.

Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024

இதனை தொடர்ந்து இன்று இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தற்போது களமிறங்கிய இந்திய தொடர்ந்து அடுத்தடுத்து ௩ விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் தங்களது சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். chennai chepauk test match 2024

மதிய உணவு இடைவேளை இந்திய அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. அதன்படி சுப்மன் கில் 86 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடி காட்டி வருகிறார்.

Also Read: தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

55-வது ஓவரின் 4-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தை கம்ப்ளீட் செய்தார் ரிஷப் பண்ட். அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி மிக உடலில் அதிக எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 700 நாட்களுக்கு பிறகு சதம் அடித்துள்ளார் ரிஷப் பண்ட்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *