
தமிழ் சினிமாவின் 6 குட் ஹீரோஸ்: இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு நபரை பார்ப்பது அரிது. ஏனென்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்துடன் தான் இருந்து வருகின்றனர். குறிப்பாக சினிமாவில் இருக்கும் கலைஞர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.
தமிழ் சினிமாவின் 6 குட் ஹீரோஸ்
ஒரு மனிதனுக்கு பணம் வசதி வந்தால் போதும், உல்லாச வாழ்க்கையில் வாழ ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக சில நடிகர்கள் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி எந்தெந்த நடிகர்கள் யார் யார் என்று கீழே பார்க்கலாம்.
சிவகுமார்:
தமிழ் சினிமாவில் 80-ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை பரிச்சயமான முகம் ஒருவர் சிவகுமார். சிங்கம், சிறுத்தையை பெற்ற இவர் இப்பொழுது வரை எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் காலரை தூக்கிவிட்டு சுற்றி வருகிறார்.
ராமராஜன்:
கோலிவுட் சினிமாவில் 90-ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் ராமராஜன்.
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர் நீண்ட இடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்திருந்தார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் இவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.
டி ஆர் ராஜேந்திரன்:
இந்திய சினிமாவில் மறுக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் தான் டி ஆர் ராஜேந்திரன். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், எந்த பொன்னையும் தொட்டு கூட நடித்தது இல்லை. பல கோடிக்கு சொத்து வைத்திருந்தாலும் கூட இப்பொழுது வரை எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் எல்லாருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றனர்.
Also Read: மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?
இவர்கள் வரிசையில் ஆனந்தராஜ், நடிகர் கார்த்திக், நடிகர் சிவகார்த்திகேயன் என உள்ளிட்ட நடிகர்களும் உள்ளனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்
பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!
விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது