இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவரது கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா

அதாவது, 15 வருட திருமண வாழ்க்கை முடிவு வருகிறது என அவர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவருடைய மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார்.

Also Read: மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது அவர் குறித்து முக்கியமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஜெயம் ரவி தனது சிறு வயதில் நடித்த படத்தில் வரும் காட்சியின் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *