Home » செய்திகள் » சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறப்பு!

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறப்பு!

சேலம் - தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் - தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறப்பு!

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்: தமிழகத்தில் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் டைடல் பார்க் திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சேலம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் டைடல் பார்க் வர போவதாக முன்னரே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

அதன்படி டைடல் நியோ பார்க்கானது சேலம் அருகில் இருக்கும் கருப்பூர் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு வந்தது. அதே போல் தஞ்சாவூரிலும் டைடல் நியோ பார்க்கானது அமைக்கப்பட்டு வந்தது.

இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.  இதனை தொடர்ந்து டைடல் நியோ பார்க்கின் கட்டுமான பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் டைடல் நியோ பார்க் இன்று திறப்பு விழா காண இருக்கிறது. tamil nadu Salem and Thanjavur tidel neo park

Also Read: இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இதன் மூலம் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐடி துறையின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழக முக ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க இருக்கிறார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top