தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய நாடகப் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செயல்முறை, அத்துடன் பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்NSD National School of Drama
வேலை வகைமத்திய அரசு வேலை 2024
காலியிடங்களின் எண்ணிக்கை4
தொடக்க தேதி23.09.2024
கடைசி தேதி05.10.2024
தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024

தேசிய நாடகப் பள்ளி

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Programme Co-ordinator

Hostel Warden (Female )

Senior Clerk

Multi Tasking Staff (MTS)

Rs.11,500 முதல் Rs.38,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10th, சம்மந்தப்பட்ட துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் அடிப்படையில் SC/ST/OBC பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

பெங்களூர் – கர்நாடகா

தேசிய நாடகப்பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 ! NHM திட்டத்தில் Rs.34,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 05.10.2024

பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கோ அல்லது பணியில் சேரும் நேரத்திலோ TA/DA வழங்கப்படாது.

விண்ணப்பதாரர் நேர்காணலின் போது தனது கல்வித் தகுதி, அனுபவம், வயது போன்றவற்றிற்கான அசல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்,

பணி நியமனம் தொடர்பாக தலைவர் மற்றும் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

மேலும் இந்த ஆட்சேர்ப்பின் செயல்பாட்டில் ஏதேனும் சர்ச்சை /தெளிவின்மை ஏற்பட்டால் புதுதில்லியில் உள்ள டெல்லி உயர் நீதிமன்றம் மட்டுமே அதிகார வரம்பை கொண்டிருக்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
NSD Recruitment 2024.

தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

பஞ்சாயத்து வேலைவாய்ப்பு 2024

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024 ! தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் வெளிவரும் வேலைவாய்ப்புகள் !

BPCL 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !

அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 ! வழக்கமான அடிப்படை 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! TNHRCE தூத்துக்குடியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சணல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 90 பணியிடங்கள் அறிவிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *