தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி: தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சகம் பயணிகளுக்காக தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலி ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவை தொடங்கி வைத்தார்.
அதன்படி தினதோறும் கிட்டத்தட்ட 2,600 பேருந்துகளில் சுமார் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் தான் மேம்படுத்தப்பட்டுள்ளது. transport minister sivasankar
தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி
இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:
- டிக்கெட் முன்பதிவை முடிக்க குறைவான பக்கங்கள்
- சீட் தேர்வுக்கான கூடுதல் வடிகட்டி (Filters) விருப்பங்கள்
- பதிலளிக்கும் தன்மை(Responsive)
- அதிகமான சீட்கள் எண்ணிக்கையில் புக்கிங் நிறைவேற்ற உயர்வீதம் கொண்ட இணைய இணைப்பு
Also Read: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை மையம் தகவல்!
கைபேசி செயலியில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:
- விருப்பமாக புக்கிங் செய்ய சீட்களை வேகமாக முன்பதிவு முடிக்க
- மேம்பட்ட பயனாளர் அனுபவம்
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?