மாணவர்களுக்கு ஜாக்பாட் -  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?மாணவர்களுக்கு ஜாக்பாட் -  அடுத்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கல்வித்துறை 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

அதாவது  வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் தான் வெப்பத்தின் தாக்கம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மாணவ மாணவியர்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என பெற்றோர் அஞ்சுகின்றனர்.  

இதை கருத்தில் கொண்டு பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் காம்ரூப் மாவட்டத்தில் தான் வெப்பம் அதிகமாக இருந்து வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read: தமிழக பெண்களுக்கு குட் நியூஸ் – கல்யாணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் – அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்!

அதில், ” காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 24) முதல் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி வரை எல்லா பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *