தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 ! ஈரோட்டில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு - 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 ! ஈரோட்டில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு - 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் ஈரோடு மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குத் தொடரவுத் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்

Rs.15,700 முதல் Rs.58,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Erode Criminal Prosecution Department Recruitment 2024

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஈரோடு – தமிழ்நாடு

தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !

குற்ற வழக்குத் தொடரவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உதவி இயக்குநர்,

குற்ற வழக்குத் தொடரவுத் துறை,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 7 வது மாடி

ஈரோடு – 638001

தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 19.09.2024

தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.09.2024

பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *