Home » செய்திகள் » மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி – எதற்காக தெரியுமா?

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி – எதற்காக தெரியுமா?

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி - எதற்காக தெரியுமா?

தோனியிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கியுள்ளதாக மோஹித் சர்மா கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

எம்.எஸ். தோனி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அவருடைய கேப்டன்ஷிப் பற்றி தான். எந்தொரு இக்கட்டான சூழ்நிலையிலும் எந்தவித பதற்றமடையாமல் கூலாக முடிவெடுப்பார். அதனாலேயே அவரை கேப்டன் கூல் என்று நம் அழைக்கிறோம். அதே போல் சில நேரம் கடுமையாக கோபப்படக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். அதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.

அப்படி ஒரு விஷயத்தை தான் மோஹித் சர்மா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ” கேப்டன் தோனி என்னை நிறைய திட்டி இருக்கிறார். அவர் பேசியதற்கு பின்னர் அதைப் பற்றி பேசி அவர் புரியவும் வைப்பார். என்னை போலவே தீபக் சஹரும் நிறைய திட்டுகளை வாங்கியுள்ளார்.

Also Read: ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்த இந்தியா!

ஒரு போட்டியில் சஹாரிடம் நெருங்கி சென்ற எம்.எஸ் தோனி சஹார் தோள் மீது கை போட்டு சில விஷயங்களை கூறியுள்ளார். அந்த போட்டி முடிந்த பின் அப்படி தோனி என்ன சொன்னார்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு சஹார் “நீங்கள் முட்டாள் இல்லை. நான் தான் பெரிய முட்டாள் என்று சில கெட்ட வார்த்தைகளுடன் தோனி சொன்னதாக சஹார் கூறினார். அதே சமயம் தோனி பாய் சஹரை சமமாக விரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top