இண்டிகோ நிறுவனத்தின் Grand Runway festival 2024 - Rs.1111 விலையில் விமானத்தில் பறக்கலாம் !இண்டிகோ நிறுவனத்தின் Grand Runway festival 2024 - Rs.1111 விலையில் விமானத்தில் பறக்கலாம் !

இண்டிகோ நிறுவனத்தின் Grand Runway Fest Sale 2024 மூலம் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. IndiGo Grand Runway Fest Sale 2024

இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனமாகும். அந்த வகையில் இது பயணிகளுக்கான விமான சேவைகளை வழங்கி வருகிறது. அத்துடன் இந்தியாவின் குறைந்த கட்டணம் வசூலிக்கும் விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் வெறும் Rs.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale ஐ தற்போது தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம்.

இச்சலுகையின் மூலம் Bank of Baroda , Federal வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்களில் 15 % வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சொத்து வரி 6% உயர்வு – மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

அத்துடன் இச்சலுகை வரும் செப்.30 ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தாண்டு ஜனவரி 1 தேதி முதல் 31 ம் தேதி வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *