CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த "மிஸ் மேகி" -  ஹீரோயின் யார் தெரியுமா?CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த "மிஸ் மேகி" -  ஹீரோயின் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி(CWC 5)சீசன் புதிய நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த மிஸ் மேகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த மிஸ் மேகி

விஜய் டிவியில் குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்குள் பிரியங்கா தான் இந்த சீசனில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. மேலும் இந்த சீசனில் பல மாற்றங்கள் நடைபெற்றது. அந்த மாதிரி தான் இந்த சீசனில் புதிய நடுவராக களமிறங்கியவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

அவர் தனியாக கேட்டரிங் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அவர் “மெஹந்தி சர்க்கஸ்” படத்தில் நடித்துள்ளார். அதில் “இடம்பெற்ற கோடி அருவி கொட்டுதே என் மேல” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டானது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அந்த பெண் தான் பலமுறை டார்ச்சர் செய்தார் – பாலியல் புகார் அளித்த பெண் குறித்து பேசிய ஜானி மாஸ்டர்!

அதாவது, பிரபல காமெடி நடிகர் யோகி பாபு உடன் சேர்ந்து ‘மிஸ் மேகி” என்ற படத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்து இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா  நடித்துள்ளார். இப்படி இருக்கையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த டீசரில் யோகிபாபு பெண் வேடத்தில் வருவது தான் ஹைலைட்டாக உள்ளது.  இதோ..  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *