தற்போது தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு :
தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல் :
அந்த வகையில் இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (28.09.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று (28.09.2024) முதல் அடுத்த 3 நாட்களுக்கு (செப்டம்பர்29 மற்றும் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Chennai Meteorological Center Inform Chance of heavy rain in 18 districts of Tamil Nadu
வானில் ஓர் அதிசயம் – 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் – நாசா அறிவிப்பு!
மாவட்டங்கள் விவரம் :
அந்த வகையில் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
வானில் ஓர் அதிசயம் – 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும்
புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – ரசிகர்கள் உற்சாகம் !
ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து
உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை – நிர்வாகம் அதிரடி முடிவு!
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் – நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி