அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா - ரீசண்டா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பிரபலம் தான்!அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா - ரீசண்டா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பிரபலம் தான்!

நடிகர் அஜித் மடியில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கெத்து படத்தின் நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறுவயதில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் – கெத்து – அட்டகத்தி தினேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதற்காக தல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித்தின் மடியில் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறார். அந்த சிறுவன் யார் என்று பலரும் கமெண்டில் கேட்க தொடங்கிவிட்டனர். அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரப்பர் பந்து படத்தில் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி கொண்டிருப்பவர் தான்  அட்டகத்தி தினேஷ். இவர் சின்ன வயதில் இருந்தே நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகராம்.

Also Read: CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி” –  ஹீரோயின் யார் தெரியுமா?

ஒரு பேட்டி ஒன்றில் கூட தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என்று கேப்டது குள்ள தல தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். நடிகர் தினேஷ் தனது சிறு வயதில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்டகத்தி தினேஷ் போய் தற்போது இவரை கெத்து தினேஷ் என்றுதான் எல்லாரும் அழைக்கப்படுகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *