பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! BOB ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! BOB ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

BOB வங்கி சார்பில் பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் BC Coordinator பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் மேலும் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. Bank of Baroda Chennai Recruitment 2024

பேங்க் ஆஃப் பரோடா

வங்கி வேலைவாய்ப்பு

BC Coordinator – 04

Rs.12,000 முதல் Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் M.Sc / BE in IT / MCA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Retired bank officers விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Young Candidates 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Retired bank officers அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு

Exim Bank வேலைவாய்ப்பு 2024 ! 88 அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பேங்க் ஆஃப் பரோடா சார்பில் அறிவிக்கப்பட்ட BC Coordinator பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Regional Manager,

Bank of Baroda,

Chennai Rural Region,

Regional Office-2nd Floor,

123 Durga Towers, RL Road,

Egmore, Chennai-600008.

விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 30.09.2024

விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 21.10.2024

Shortlisted

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *