Home » சினிமா » பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் சதீஷ் விலகும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றாலும் கூட, தற்போது சீரியலிலும் நங்கள் தான் என்று அதிரடி காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கிய லட்சுமி,  நீ நான் காதல், பாண்டியன் ஸ்டோர்ஸ் ௨ என அணைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.  

குறிப்பாக  பாக்கிய லட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட எபிசோடுகள் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது  பாக்கிய லட்சுமி சீரியலில் கோபி என்ற மெயின் ரோலில் நடித்து வரும் சதீஷ் என்பவர் ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். Baakiyalakshmi serial

பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை – அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!

அதாவது, நடிகர் சதீஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ” பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நான் விலகும் நேரம் தற்போது நெருங்கிவிட்டது. ஒரு பொய்யை முத்தமிடுவதை விட, உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம்.” என்று சதீஷ் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவை வைத்து பார்க்கும் பொழுது சீரியல் முடியப் போகிறதா? அல்லது சதீஷ் மட்டும் தொடரில் இருந்து விலகப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top