கனரா வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! Company Secretary காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !கனரா வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! Company Secretary காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தற்போது கனரா வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Company Secretary பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையின் தெரிவிக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து கனரா வங்கி சார்பில் கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Company Secretary

Rs .64,820 முதல் Rs .1,05,280 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Institute of Company Secretaries of India (ICSI) உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்

பெங்களூர் – கர்நாடகா

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Indian Bank சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கனரா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரி பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.09.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 20.10.2024

shortlisted

Online Test

interview அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600 + GST

SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100 + GST

விண்ணப்பக் கட்டணம் /அறிவிப்புக் கட்டணங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தும் முன், பதவிக்கான தகுதியை உறுதி செய்து கொள்ளவும். அதே போன்ற தகவல் கட்டணங்கள் திரும்பப் பெறப்படாது.

அதிகாரபூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பக்கapply now
அதிகாரபூர்வ இணையத்தளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *