20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு !20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் காலநிலை மாற்ற இயக்கத்தில் 20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்காலநிலை மாற்ற இயக்கம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை 2024
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை02
வேலை இடம்தூத்துக்குடி
தொடக்க தேதி01.10.2024
கடைசி தேதி10.10.2024
எப்படி விண்ணப்பிப்பதுஆஃப்லைனில்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://thoothukudi.nic.in/
அரசு வேலைவாய்ப்பு 2024

தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப உதவியாளர்,

களப்பணியாளர்

Rs.20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !

தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தங்களின் சுய விவர படிவத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட வன அலுவலர்,

மாவட்ட காலநிலை இயக்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தூத்துக்குடி

தொடர்புக்கு :0461 – 2346600

விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01/10/2024

விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 10/10/2024

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பதவிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

SKSPREAD வேலைவாய்ப்பு செய்திகள் 2024

மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு

மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு

கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 3000 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Exim Bank வேலைவாய்ப்பு 2024 ! 88 அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *