பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி - போட்டோ வைரல் -  ஷாக்கான ரசிகர்கள்!!பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி - போட்டோ வைரல் -  ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்துவிட்டார். இது மிகப்பெரிய அளவில் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. ஆனால் நான் விவாகரத்து செய்யவில்லை என்றும் டைவர்ஸ் குறித்து விருப்பமும் இல்லை என்று ஆர்த்தி தெரிவித்து வருகிறார்.

கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன்

இந்த சூழலில் ஜெயம் ரவி பிரியங்கா மோகனும் திடீரென மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்னது ஜெயம் ரவி பிரியங்கா மோகனை திருமணம் செய்து கொண்டாரா? அதிர்ச்சி அடைந்து வந்தனர்.

தளபதி 69ல் இணைந்த லியோ பட நடிகர் – யாருன்னு தெரியுமா? வெறித்தனமான அப்டேட் விட்ட படக்குழு!!

ஆனால் பின்னர் தான் தெரிய வந்தது. ஜெயம் ரவி பிரியங்கா மோகன் தற்போது சேர்ந்து நடித்து இருக்கும் பிரதர் படத்தின் புகைப்படம் தான் அது என்று என்பது தெரியவந்தது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *