தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Dharmapuri District climate change mission recruitment 2024

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர்

தமிழக அரசு ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

தமிழ்நாடு அரசின் விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

தருமபுரி – தமிழ்நாடு

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மாவட்ட காலநிலை அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர்,

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்

தருமபுரி வனக்கோட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம்

தருமபுரி – 636705

சம்மந்தபட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 04/10/2024

சம்மந்தபட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி :14/10/2024

பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இறுதி தேர்வுக்கு முன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *