தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி - யாருன்னு தெரியுமா? விஜய்யுடன் கியூட் போட்டோ!தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி - யாருன்னு தெரியுமா? விஜய்யுடன் கியூட் போட்டோ!

தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான்  நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 69. இப்படத்தை வினோத் இயக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி

நேற்று முன் தினம் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தற்போது தளபதி 69ல் குக் வித் கோமாளி பிரபலம் நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக மக்களை சிரிக்க வைத்தவர் தான் மோனிஷா. தற்போது அந்த ஷோவில் இருந்து விலகி சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது இவர் தான் தளபதி 69 படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார்.

ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி – படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு!

படத்தின் பூஜையில் மோனிஷாவும் கலந்து கொண்டு இருக்கிறார். விஜய்யுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சந்தோஷத்தை வெளியிட்டுள்ளார். இதில் விஜய் உடன் நடிப்பது தனது கனவு என்றும், அது நிறைவேறிவிட்டது என்றும் எமோஷனலாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *