தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 26 Event Manager பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 26 Event Manager பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தற்போது வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 26 Event Manager பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் லிமிடெட்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

AGM (Digital Marketing & Tourism Promotion) – 01

Associate (Digital Marketing) – 03

Senior Associate (Events and Venues) – 03

Event Manager (Madurai) – 01

Associate (IT Monitoring) – 01

Senior Associate (Project Formulation) – 02

Architects – 03

Interns (Architect) – 04

Interns (Civil Engineering) – 04

(Civil -3 and Electrical -1) Site Engineer – 04

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 26

Rs.20,000 முதல் Rs.1,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Degree மற்றும் சம்மந்தப்பட்ட B.E. Computer Science / B.E(IT) / M.Sc.Computer Science / Master’s Degree in Tourism & Hospitality Management , Architecture , B.E (Civil) , BE (Civil / Electrical) போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஆட்சேர்ப்பு 2024: CZA கிளார்க் காலியிடம் அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 05.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 20.10.2024

Short Listing

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *