HDFC மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி அதிகரிப்பு: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் திகழ்ந்து வருகிறது. இந்த வங்கியில் லட்சக்கணக்கான மக்கள் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அளித்துள்ளது.
HDFC மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி அதிகரிப்பு
அதாவது HDFC Bankல் பெரும்பாலான மக்கள் மாத தவணை விதமாக கடன் வாங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் அவர்கள் வாங்கும் கடன்களில் 2 கால கட்டங்களிலும் பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.
எனவே இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 07, 2024 முதல் அதாவது நேற்று முதல் அமலுக்கு வரும் என்று எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எச்டிஎஃப்சி வங்கி ஒரே இரவில் 9.10 சதவிகிதமும், 1 மாத காலத்திற்கு 9.15 சதவிகிதமும், 3 மாத காலத்திற்கு 9.30 சதவிகிதமும், 6 மாத காலத்திற்கு, 1 மற்றும் 2 வருட காலத்திற்கு 9.45 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு – உங்க ஊரு இருக்கா மக்களே?
குறிப்பாக 3 வருட காலத்திற்கு 9.50 சதவிகிதம் வழங்கும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது. இதனால் HDFC வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஏனென்றால் இந்த அறிவிப்பு மூலம் வாடிக்கையாளர்களின் EMI அதிகரித்து காணப்படும் என்பதால் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!