RITES Limited வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஒரு டிகிரி போதும் - மத்திய அரசில் Rs 3,00,000 வரை மாத சம்பளம் !RITES Limited வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஒரு டிகிரி போதும் - மத்திய அரசில் Rs 3,00,000 வரை மாத சம்பளம் !

ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் சார்பில் RITES Limited வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் Resident Engineer (Civil) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகையில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் தேவையான சான்றிதழ்களின் விவரம் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. rites limited recruitment 2024

Rail India Technical and Economic Service Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Resident Engineer (Civil)

Rs 3,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட Bachelor’s Degree/Diploma in Civil Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதில்களின் படி வயது தளர்வு பொருந்தும்.

வதோதரா – குஜராத்

RITES Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். rites limited recruitment 2024 notification

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 09.10.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.10.2024

Unit-404,4th Floor,

Dwarkesh Business Hub, Visat-Tapovan Road,

Motera, Ahmedabad,

Gujarat-380005

14th to 16th October 2024

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 26 Event Manager பணியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

பிறந்த தேதிக்கான சான்றுக்கான உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்

கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளின் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து மதிப்பெண்களின் அறிக்கைகள், அனைத்து செமஸ்டர்கள் ஆண்டுகளுக்கான தகுதிகள் விவரம்

அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள். Resident Engineer job vacancy – apply online

அடையாளச் சான்று மற்றும் முகவரி (பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை)

பான் கார்டு

உங்கள் வேட்புமனுவை ஆதரிக்கும் வேறு ஏதேனும் ஆவணம்

shortlisted

document verification

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

பணியில் சேருவதற்கு அல்லது அது முடிவடைந்தவுடன் TA/DA அனுமதிக்கப்படாது.

நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *