தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு இரண்டு விஞ்ஞானிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Nobel Prize in Physics 2024 awarded to John Hopfield – Geoffrey Hinton
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நோபல் பரிசு :
சர்வதேச அளவில் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் தற்போது நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. Nobel Prize 2024
அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படியில் நேற்று இரண்டு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு :
இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு இரண்டு விஞ்ஞானிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Nobel Prize in Physics 2024
ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா – வெளியான முழு தகவல் இதோ !
அந்த வகையில் மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சமீபத்திய செய்திகள் :
பெண் மருத்துவர் கொலை விவகாரம் – 50 மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா
ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா – வெளியான முழு தகவல் !
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு – உங்க ஊரு இருக்கா மக்களே?
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன் – அனல் பறக்க போகும் முதல் மாநாடு?
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !