அரியலூரில் அமையும் Free Trend காலனி தொழிற்சாலை - 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு !அரியலூரில் அமையும் Free Trend காலனி தொழிற்சாலை - 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு !

தற்போது அரியலூரில் அமையும் Free Trend காலனி தொழிற்சாலை தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த தொழிற்சாலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது அரியலூரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு தற்போது தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமை சேர்ந்த Free Trend என்ற நிறுவனம் காலணி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும். அந்த வகையில் Free Trend நிறுவனம் அரியலூரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில் இந்த காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைவது மூலமாக சுமார் 15000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பெரம்பலூர் எறையூரில் ஏற்கனவே பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ள நிலையில், Vietnam Free Trend footwear factory from to be located in Ariyalur

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு – யாருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியுமா ?

தற்போது அரியலூரில் அமைய உள்ள Free Trend காலனி தொழிற்சாலையால் இப்பிராந்தியம் காலணி உற்பத்திக்கென தனித்துவ முனையமாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைய தமிழ்நாடு அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *