பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்: சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழில் பிக்பாஸ் 8 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

முதன் முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், தீபக், ஜாக்லின், விஜே விஷால் உள்ளிட்ட 18 பேர் வீட்டிற்குள் உள்ளே நுழைந்த நிலையில், ஒரு நபர் 24 மணி நேரத்தில் வெளியே சென்றார். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தொடங்கியது.

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்

அதுமட்டுமின்றி சில  வாரங்களுக்கு முன் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்?  

இதையடுத்து தற்போது தொகுத்து வரும் விஜய் சேதுபதி ரூ.50 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதே போல சல்மான் கான் ரூ. 180 கோடியும்,  தெலுங்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா ரூ. 30 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *