தமிழ்நாடு அரசில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024தமிழ்நாடு அரசில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

திருப்பத்தூரில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாடு அரசில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப / பணியாளர்கள் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tnccm recruitment 2024 notification

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப / பணியாளர்கள்

தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலே தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருப்பத்தூர் – தமிழ்நாடு

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் வேலைவாய்ப்பு 2024 ! ITBP 545 Constable (Driver) பணியிடம் – 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

திருப்பத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப / பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

District Climate Officer and District Forest Officer,

District Climate Change Mission, District Forest Office,

Tirupathur Division, Tirupathur District- 635601

Phone No.04179 -220106

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 09/10/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15/10/2024

விண்ணப்பபடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *