GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம். தொடக்கத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்
இவர் கடைசியாக விஜய் நடித்த GOAT படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் அவருக்கு காளிதாஸ் ஜெயராம் என்ற மகன் இருக்கிறார். இவர் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படத்தில் தனுஷின் தம்பி ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காளிதாஸ் ஜெயராம் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!
இப்படி இருக்கையில் ஜெயராம் மகனின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து மகனின் திருமண அழைப்பிதழை முதலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் ஜெயராம் குடும்பம் கொடுத்து இருக்கிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா”
தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்
நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?