ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு !ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு !

Repco Bank ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்டுகிறார்கள்.

Repco Bank

வங்கி வேலைவாய்ப்பு

Managing Director

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஊதியம் மற்றும் அனைத்து வழக்கமான அனுமதிக்கப்படும் படிகள் போன்றவற்றுடன் ரூ.2,05,400/- முதல் ரூ.2,24,400/- என்ற அளவில் பெறுவார்.

மேற்கண்ட நிர்வாக இயக்குனர் பதவிக்கு வேட்பாளர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் அல்லது CA/ICWA/CAIIB/Diploma in Cooperative Business Management துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 54 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 58 ஆண்டுகள்

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2024 ! ரேஷன் கடைகளில் 2000 பணியிடங்கள் அறிவிப்பு – 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Repco Bank சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பம், பெயர் மற்றும் தொடர்பு விவரங்களுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Chairman ,

Repco Bank, No.33 North Usman Road,

T. Nagar, Chennai – 600 017

விண்ணப்படிவத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 31.10.2024

shortlisted

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE
விண்ணப்பபடிவம்APPLY NOW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *