ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது? இந்த Sunday ரெஸிபி ரெடி!ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது? இந்த Sunday ரெஸிபி ரெடி!

ஆந்திரா கொத்தமல்லி தொக்கு: பொதுவாக ஒவ்வொரு பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்று யூடியூப் உள்ளிட்ட செயலிகள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. கொத்தமல்லி தொக்கு என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது ஆந்திரா தான். ஏனென்றால் அங்கு தான் கொத்தமல்லி தொக்கு தரமாக உபசரிப்பார்கள்.

தேவையான பொருட்கள்:

  • 2 கொத்தமல்லி கட்டு
  • எண்ணெய்
  • வெல்லம் சிறிதளவு
  • தேவையான அளவு உப்பு
  • வெந்தயம் தேவையான அளவு
  • கடுகு சிறிதளவு

செய்முறை:

கொத்தமல்லியை முதலில் நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதன் பின்னர் கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

அப்புறம் நன்றாக வதங்கியதை அடுத்து அதை தனியாக எடுத்து வைக்கவும். அதன் பின்னர் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து, ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து கொண்டு 6 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடேற்ற வேண்டும்.

பின்னர் எண்ணெய் சூடாகிய நிலையில், அந்த பாத்திரத்தில் காய்ந்த மிளகாயை போடவும். அப்புறம் மிளகாய்  நிறம் மாறும் வரை கிடாயில் நன்றாக வதக்கவும். அப்புறம் கடுகு, வெந்தயத்தை போட்டு வருது அடுப்பை OFF செய்ய வேண்டும்.

பின்னர் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து அதில் போட்டு  கொஞ்ச நேரம் ஆற விடவும்.

வதக்கிய அனைத்தும் ஆறியதை அடுத்து ஒரு மிக்ஸிக்கு மாற்றி அதோட புளி, உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

93 ஆண்டுகளாக ஒலிபரப்பாகும் ரேடியோ நிகழ்ச்சி? அப்படி என்ன வானொலி தெரியுமா?

அதில் கொஞ்சம் வெல்லம் சேர்ந்து நன்கு அரைக்க வேண்டும். இதையடுத்து கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு ரெடி. 

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *