தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை - மத்திய அரசு விடுவிப்பு !தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை - மத்திய அரசு விடுவிப்பு !

தற்போது தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை யை மத்திய அரசு விடுத்துள்ளது. அந்த வகையில் தமிழகம் உட்பட மத்திய அரசு அளித்த வரிப்பகிர்வு தொகையில் உத்ரபிரதேச மாநிலத்திற்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ப வரிப்பகிர்வு தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu tax sharing amount released rs.7268 crore by central government

அந்த வகையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளின் அடிப்படையில் வசூலாகும் மொத்த தொகையை மத்திய அரசு வசூலித்து அதில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ரூ.1,78,173 கோடியை விடுவித்துள்ளது.

அந்த வகையில் இந்த வரிப்பகிர்வில் அதிகபட்சமாக உத்ரபிரதேசத்திற்கு மட்டும் 31,962 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அடுத்த நிலையில் பீகாருக்கு சுமார் 17,921 கோடி ரூபாயும், அத்துடன் மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேலும் மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Annual Planner 2025 – வெளியான அறிவிப்பு !

இந்நிலையில் இந்த வரிப்பகிர்வு தொகையில் தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறைந்தபட்சமாக கேரளாவிற்கு 3,430 கோடியும், அதன் பின்னர் தெலுங்கானாவிற்கு 3,745 கோடியும் வரிப்பகிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *