ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) கடந்த 1990 முதல் 2012 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து வந்தார். அதன்பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வந்தார்.
ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு
அவருக்கு 86 வயதாகும் நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில் இன்று காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேலாக சொத்து வைத்திருந்தாலும் கூட எளிமையாக வாழ்ந்து வந்த மனிதர்.
அவரின் அறக்கட்டளை வாயிலாக நிறுவனத்தின் பாதி வருமான ட்ரஸ்டுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவருடைய உடல் தேசிய மையமான மும்பை NCPA வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் இறுதி சடங்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதாவது ரத்தன் டாடாவிற்கு பாரம்பரிய பார்சி முறைப்படி இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறைப்படி செய்தால், உடல் பூமியை மாசுபடுத்தாதபடி தெளிவாக சொல்ல போனால், நெருப்பு, நீர் போன்றவையால் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் பறவைகளுக்கு உணவுக்கும் டோக்மெனோஷினி இறுதி சடங்கு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!