சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த சீரியல் நடிகையா?சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த சீரியல் நடிகையா?

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால், கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் விஜய் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருந்து வந்தது.

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்

குறிப்பாக டிஆர்பி முதல் இடத்தில் கொட்டகை போட்டு உட்கார்ந்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெற்றி வசந்த்.

யூடியூப் மூலம் பிரபலமான இவர், படிப்படியாக முன்னேறி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார். இந்நிலையில் வெற்றி வசந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு – பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

அதாவது நடிகர் வெற்றி வசந்த் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் வைஷ்ணவியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் இந்த மாதத்திற்குள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா!

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்? 

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு?

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *