பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் நாளை காலை 11:30 மணி முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பழநி முருகன் கோயில் துணை கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் நாளை வன்னிகா சூரன் வதம் நடக்கிறது. Palani Murugan Temple tomorrow closed Administration Information

இந்த நிகழ்விற்காக பழநி கோயிலிருந்து பராசத்தி வேல் வரும் நிலையில் பக்தர்கள் காலை 11:00மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதனை தொடர்ந்து பழநி கோயிலில் மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை மட்டும் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து – முழு தகவல் இதோ !

அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய வேல் முருகன் கோயில் செல்கிறது. அதன் பிறகு அங்கு அர்த்த சாம பூஜை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *