பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு: காலாண்டு விடுமுறை முடிந்து தற்போது மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும்.
அதே போல் 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும். 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 28ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி வரை நடைபெறும். முழு விவரம் கீழே,
12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை:
தேதி | பாடம் |
03.03.2025 | தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள் |
06.03.2025 | ஆங்கிலம் |
11.03.2025 | கணிதம் விலங்கியல் வர்த்தகம் மைக்ரோ உயிரியல் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங் உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல் நர்சிங் (பொது) |
14.03.2025 | கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் கணினி அறிவியல் கணினி பயன்பாடுகள் உயிர் வேதியியல் மேம்பட்ட மொழி (தமிழ்) வீட்டு அறிவியல் அரசியல் அறிவியல் புள்ளிவிவரங்கள் நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
18.03.2025 | உயிரியல் தாவரவியல் வரலாறு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அடிப்படை சிவில் இன்ஜினியரிங் அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் |
21.03.2025 | வேதியியல் கணக்கு புவியியல் |
25.03.2025 | இயற்பியல் பொருளாதாரம் வேலை வாய்ப்பு திறன்கள் |
11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை:
தேதி | பாடம் |
05.03.2025 | தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள் |
10.03.2025 | ஆங்கிலம் |
13.03.2025 | கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் கணினி அறிவியல் கணினி பயன்பாடுகள் உயிர் வேதியியல் மேம்பட்ட மொழி (தமிழ்) வீட்டு அறிவியல் அரசியல் அறிவியல் புள்ளிவிவரங்கள் நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
17.03.2025 | உயிரியல் தாவரவியல் வரலாறு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அடிப்படை சிவில் இன்ஜினியரிங் அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் |
20.03.2025 | உயிரியல் தாவரவியல் வரலாறு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அடிப்படை சிவில் இன்ஜினியரிங் அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் |
24.03.2025 | கணிதம் விலங்கியல் வர்த்தகம் மைக்ரோ உயிரியல் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங் உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல் நர்சிங் (பொது) |
27.03.2025 | வேதியியல் கணக்கு புவியியல் |
TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை:
தேதி | பாடம் |
28.03.25 | தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் |
02.04.25 | ஆங்கிலம் |
04.04.25 | விருப்ப மொழி |
07.04.25 | கணிதம் |
11.04.25 | அறிவியல் |
15.04.25 | சமூக அறிவியல் |
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!