பிக் பாஸ் 2வது வாரம் நாமினேஷன் - வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார்?பிக் பாஸ் 2வது வாரம் நாமினேஷன் - வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 2வது வாரம் நாமினேஷன்: விஜய் டிவி நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் 2வது வாரம் நாமினேஷன்

அவர் வெளியேறினாலும் கூட மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ரவீந்தர் தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் கூறினார். தற்போது வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அக்டோபர் 14ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் Process-ஐ பிக் பாஸ் துவங்கிவிட்டார்.

இதில் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் கூறியுள்ளனர். எனவே பொறுத்து இருந்து பார்க்கலாம் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்று. ப்ரோமோ வீடியோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *