யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 200 நிர்வாக அதிகாரிகள் பணியிடம் அறிவிப்பு !யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 200 நிர்வாக அதிகாரிகள் பணியிடம் அறிவிப்பு !

UIIC சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 200 நிர்வாக அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். uiic recruitment 2024 notification

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்

ADMINISTRATIVE OFFICERS – SCALE I : 200

நிறுவனத்தின் விதிகள், வேட்பாளர்கள் அனுபவம் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Graduate Degree / Post Graduate B.E./B.Tech / M.E./M.Tech / B.Com / M.Com / Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) / MCA /Post graduate in Statistics or Data Science or Actuarial Science/ M.E/M.Tech in Computer science/IT / Bachelor Degree in law போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2024 ! 600 Apprentice பணியிடம் அறிவிப்பு !

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பதவி செய்வதற்கான ஆரம்ப தேதி : 15.10.2024

ஆன்லைன் மூலம் பதவி செய்வதற்கான கடைசி தேதி : 05.11.2024

Online Examination

Interview

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/- + GST

SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/- + GST

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *