(16.10.2024) தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ! TANGEDCO அதிகாரபூர்வ அறிவிப்பு !(16.10.2024) தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ! TANGEDCO அதிகாரபூர்வ அறிவிப்பு !

TANGEDCO சார்பில் (16.10.2024) தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் இந்த மின்வெட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மரமடக்கி, அவனதன்கோட்டை, அறந்தாங்கி சுற்றுப்புறம், தல்லாம்பட்டி, அரிமளம், அலியானிலை.

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.

கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்,

ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்.

சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.

கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, வள்ளுவர் தெரு.

கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,

சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு.

கருப்பாயூரணி, தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி,

அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தூப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை.

சிங்காரப்பேட்டை, மாதரப்பள்ளி, எழூர், ரெட்டிவலசை, அத்திப்பாடி, பாவக்கல்.

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!

தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்.

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்.

மாட்ரப்பள்ளி, மாம்பாக்கம், ஏ.கே மோட்டார், புதுப்பூங்குளம், விஷமங்கலம்

மழையூர், தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தவணி

லக்கியம்பட்டி, ஓடபட்டி, உங்கரானஹள்ளி, சிப்காட், பாரதிபுரம்.

தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.

பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், கம்பம், கூடலூர், நாகராட்சி, உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி , துரைசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, ஆத்தங்கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம், வைகை அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, டோம்புச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓவுலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

நெடுங்குளம், பிள்ளையார்குளம், ஆவரங்குளம், புல்வாய்க்கரை – பூம்பிடகை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மந்திரிஓடை, பாப்பனம், கம்பிக்குடி, காரியாபட்டி – கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *