புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை (16.10.2024) - முழு விவரம் இதோ !புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை (16.10.2024) - முழு விவரம் இதோ !

தற்போது புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை (16.10.2024) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதக்கது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை நேற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இதுவரை காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. today gold rate in tamilnadu 16.10.2024 update

இதனையடுத்து சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இதுவரை காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதக்கது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு !

15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) : ரூ. 56,760

14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) : ரூ. 56,960

13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) : ரூ. 56,960

12-10-2024- ஒரு பவுன் (22 காரட்) : ரூ. 56,960

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *